திருவெறும்பூர், டிச.3: திருவெறும்பூர் உட்கோட்ட புதிய ஏஎஸ்பியாக பணவத்அரவிந்த் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருவெறும்பூர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஜாபர் சித்திக் அரக்கோண டிஎஸ்பியாக அண்மையில் பணி மாறுதல் செய்யப்பட்டார். இத்தை தொடர்ந்து குளித்தலை ஏஎஸ்பி ஆக இருந்த பணவத்அரவிந்த் நேற்று திருவெறும்பூர் உட்கோட்ட புதிய ஏஎஸ்பி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவெறும்பூர் புதிய ஏஎஸ்பி பொறுப்பேற்பு
0
previous post