திருப்பூர்,ஜூலை16: திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது: திருநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வருகிற 18ம் தேதி திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், எருக்காடு ஒரு பகுதி,கே.வி.ஆர்.,நகர் மெயின்ரோடு, மங்கலம் ரோடு,அமர்ஜோதி கார்டன்,கே.என்.எஸ்.,கார்டன்,ஆலங்காடு,வெங்கடாசலபுரம், காதிகாலனி, கதர் காலனி,கே.ஆர்.ஆர்., தோட்டம், பூசாரிதோட்டம், கருவம்பாளையம்,எலிமென்ட்ரி ஸ்கூல் முதல் மற்றும் இரண்டாம் வீதி,பொன்னுசாமி கவுண்டர் வீதி,முத்துசாமி கவுண்டர் வீதி,எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, கல்லம்பாளையம்,முல்லைநகர்,மாஸ்கோநகர், கிருஷ்ணாநகர்,காமாட்சிபுரம், சத்யாநகர், திரு.வி.க.,நகர்,எல்.ஐ.சி., காலனி,முருங்கப்பாளையம் ஒரு பகுதி,ராயபுரம்,ராயபுரம் விரிவு, எஸ்.பி.ஐ., காலனி, குமரப்பபுரம், மிலிட்டரிகாலனி,கோழிப்பண்ணை ஒரு பகுதி, மகாராணி டையிங் பகுதி, அணைப்பாளையம், அப்பல்லோ அவென்யூ,செல்லம் நகர்,புவனேஸ்வரி நகர்,சுபாஸ் பள்ளி வீதி,பெரியாண்டிபாளையம் மற்றும் என்.வி.பி., லே அவுட்.ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் நகர்,கொங்கணகிரி கோயில்,ஆர்.யஎன்.புரம் ஒரு பகுதி, காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு கூறியுள்ளார்.