சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் தெப்பத் திருவிழா நடத்த ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். பெரியபாளையம் பவானியம்மன் கோயில் திருவிழா 14 வாரம் நடைபெறும் என்பதால் பக்தர்களின் வருகை கண்காணிக்கப்படும். குழுக்கள் அமைத்து பக்தர்களின் வருகையை கண்காணித்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். …