தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை நிற உடை அணிந்து பாதயாத்திரை வந்து சாமி தரிசனம் செய்த பின்பு கடலில் நீராடி தங்கள் விரதத்தை முடித்தனர்….