செய்முறைபாலை ஒரு கடாயின் பாத்திரத்தில் மிதமான சூட்டில் வைத்துக் காய்ச்சவும். பொங்க விடாமல் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும். பால் சுண்டி திக்கான பதம் வந்தவுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து கிளறவும். ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்தவுடன் மணல் மணலாக வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும். அப்படியே பரிமாறவும்.