வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மலையடிவாரம் தாணிப்பாறை பகுதியில் சர்வேஸ்வரர் கோயில், தியான நிலையம் அமைந்துள்ளது.இக்கோயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தியான நிலையத்தில் ஆழ்ந்த தியானத்தில் நள்ளிரவு வரை ஈடுபட்டார். பின்பு கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். அவர் எடப்பாடி முதல்வராக தியானத்தில் ஈடுபட்டதாக
கட்சியினர் தெரிவித்தனர்.
FormerAIADMKminister-suddenlymeditates-midnight-mountainsidetemple-Thaniparai