சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தொடர்பாக சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சக்கரபாணி, நாசர், அனிதாராதாகிருஷ்ணன், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். …