நாகர்கோவில், ஜூன் 10: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் மகன் டாக்டர் ஜெபன் புரூஸ் அதிகப்படியான வாக்குகள் பெற்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு இளைஞர் காங். பொது செயலாளர் தேர்வு
0