எப்படிச் செய்வது?பாத்திரத்தில் தக்காளியை போட்டு மூழ்கும்
அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் தோலை உரித்து
விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர்
சேர்த்து கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்
கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய்ப்பால், கொத்தமல்லித்தழை, பொரித்த பிரெட்
துண்டுகள் தூவி பரிமாறவும்.
தக்காளி தேங்காய்ப்பால் சூப்
previous post