எப்படிச் செய்வது : கடாயில் எண்ணெயை காயவைத்து நான்கு துண்டுகளாக நறுக்கிய சின்னவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை வதக்கி, தனியா, சீரகத்தை உள்ளங்கைகளால் தேய்த்து அதில் போடவும். நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு போட்டு நன்கு குழைய வேகவிட்டு எடுத்து கடைந்து பரிமாறவும்.
தக்காளி குழம்பு
previous post