எப்படிச் செய்வது?பருப்பு வகைகளை காய்ந்த மிளகாயுடன் ஒரு மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து இட்லி தட்டில் வேகவைத்து ஆறியதும் நன்கு உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்த பருப்பு வகைகள் போட்டு பிரட்டி, துருவிய கலர் காய்களையும் போட்டு நன்கு வதக்கி பரிமாறவும்.
ட்ரை கலர் பருப்பு உசிலி
68
previous post