டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, வி.சி.க. சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதானி குழும முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர்….