102
செய்முறை ஒரு வாணலியில் வெல்லப்பாகை சூடேற்றி மேற்கூறிய அனைத்து
பொருட்களையும் சேர்த்து நெய் ஊற்றி கிளறி ஒன்றாக கூடி வரும்போது இறக்கவும்.
ஆறியபின் அழகாக லட்டுப் பிடித்து பரிமாறவும்.