செய்முறை:அனைத்து நட்ஸ் வகைகளையும் சிறிது நேரம் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் இந்த உலர் பழங்களை சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு வடித்த தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். மைய அரைத்த கலவையில் பால், குங்குமப்பூ, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நுரைக்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பொடியாக சீவிய நட்ஸை அலங்கரித்து பரிமாறவும்.மிகவும் சத்துள்ளது. நட்ஸ் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி பருகுவார்கள்.
டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்
53
previous post