செய்முறை மிக்சியில் துரியன் பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பின் அதில் மில்க்மெய்ட், சர்க்கரை, பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து
ஐஸ்கட்டி போட்டு துரியன் பழத்தைக் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
நார்சத்து மிகுந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உடலுக்கு நல்ல
வலுவைத் தரும். மூச்சுத் திணறலுக்கு நல்லது. சுவாசத்தை சரி செய்யும்.
டிரேகன் ஃபுரூட் ஸ்மூத்தி
84
previous post