செய்முறைசிக்கனில் மைதா, கார்ன் மாவு, உப்பு போட்டு பிசைந்து எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். பின்பு ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின்பு நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் அதனுடன் சோயா சாஸ், வினிகர், சர்க்கரை; ஒய்ஸ்டர் சாஸ், அரைத்த காய்ந்த மிளகாய் போட்டு கொதிக்க விடவும். பின்பு; கார்ன் மாவு போட்டு திக் பண்ணவும். பின்பு வறுத்த சிக்கனை போடவும். ஜென்ட்ரல் டோஸ்ட் சிக்கன் ரெடி.
ஜென்ட்ரல் டோஸ்ட் சிக்கன்
119
previous post