எப்படி செய்வதுமுதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றவும். பின்பு இலை,
கிராம்பு, பட்டை, வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு குடைமிளகாய், சீரகம்,
உப்பு போட்டு வதக்கவும். பின்பு பாஸ்மதி ரைசை போட்டு கிளறவும். அதன்மேல்
மல்லித்தழை இலையைப் போட்டு எடுக்கவும்.; ஜீரா கேப்சியம் புலாவ் ரெடி.
ஜீரா கேப்சியம் புலாவ் ‘
previous post