கழுகுமலை, ஆக.29: கழுகுமலை அண்ணா புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(46). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான இவர் கழுகுமலையில் ஜிம் நடத்தி வந்தார். மனநலம் பாதிப்பால் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 21ம்தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செண்பகம், அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜிம் உரிமையாளர் மாயம்
previous post