செய்முறை : கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின், அதே கடாயில் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வறுத்த ஜவ்வரிசி, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, வெல்லம், பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.
ஜவ்வரிசி இனிப்பு மிக்சர்
previous post