எப்படிச் செய்வது?சோள மாவு, வரகரிசி மாவு, கோதுமை ரவையுடன் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். கடாயை சூடாக்கி; சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயத்தை வதக்கி மாவில் கொட்டி நன்றாக கலந்து குழிப்பணியாரச் சட்டியை; சூடாக்கி நல்லெண்ணை விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
சோளப் பணியாரம்
90
previous post