செய்முறைமுதலில் சோயாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து வடிய விடவும். குளிர்ந்த நீரில் அதனை அலசி தண்ணீர் இல்லாமல் பிழந்து விடவும். அதில் மேற்கூறிய மசாலாவை சேர்த்து கலந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சோயா 65
previous post