செய்முறை நன்கு ஊற வைத்த பாசிப்பயர், சோயா பீன்ஸ் உடன் மஞ்சள்தூள்
சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து
அதனுடன் உப்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,
மல்லித்தழை, கறிவேப்பிலை சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். பனியாரக்கல்லைச்
சுடாக்கி கரைத்து வைத்த மாவைச் பணியாரக் குழியில் எண்ணெயைச் சேர்த்து
சுடவும். இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். பணியாரக்குழி இல்லை
என்றால் தோசையாகவும் சுட்டுச் சாப்பிடலாம்.
சோயா பணியாரம்
55
previous post