செய்முறைபாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை,
கிராம்பு சேர்த்து பின் வெங்காயம், முந்திரி, தக்காளி, பச்சை மிளகாய்
சேர்த்து வதக்கவும். பின் பீன்ஸ், கேரட், பட்டாணி, இஞ்சி, பூண்டு பேஸ்ட்
சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பின் தேவையான தண்ணீர்
ஊற்றி சேமியாவை போட்டு பாதி வெந்தவுடன் ஒரு முட்டை கலந்து 10 நிமிடம்
மிதமான சூட்டில் வைக்கவும். கமகமக்கும் சேமியா பிரியாணி தயார்.
சேமியா பிரியாணி
previous post