சென்னை: சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 9 கிலோ தங்கம் கொள்ளையடித்தது தொடர்பாக ஏற்கெனவே 2 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….