சென்னை: சென்னை அண்ணாசாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். சூளையை சேர்ந்த பானுமதி (40), பைக் மெக்கானிக் முகமது (24), 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தது. …