எப்படிச் செய்வது?இவை அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து க.எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் வேக வைத்த மசாலாவை ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
செட்டிநாடு மட்டன் சூப்
previous post