வாழப்பாடி, ஆக.17: ஓமலூரில் நேற்று நடந்த 24 மனை தெலுங்கு செட்டியார் மாநில மாநாடு வெற்றி பெற்றதையடுத்து, மாநாட்டு தலைவருக்கு நினைவு பரிசாக செங்கோல், வமையர் குல பங்காளிகள் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமங்கலி பைனான்ஸ் பங்குதாரர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு, ஊர் செட்டியார் பன்னீர்செல்வம், பூபதி செட்டியார், ஏழுமலை செட்டியார், கோபி (எ) கோடிடீஸ்வரன், ரத்னம், காலா (எ)மனோ, மேனேஜர் தாமு, மஞ்சவாடி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.எஸ்.மணி, மாநில இளைஞர் அணி செயலாளர் சுறா செட்டியார், வக்கீல் சக்ஸஸ் கோவிந்தராஜன், வழக்கறிஞர் திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கோல் வழங்கி பாராட்டு
previous post