ஈரோடு, ஆக. 23: சூரியம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (24ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கனிராவுத்தர் குளம், பிச்சான்காடு, சி.எஸ்.நகர், ஈ.பீ.பி.நகர், சூளை, சுண்ணாம்பு ஓடை, பள்ளக்காட்டூர், அன்னை சத்யாநகர், மரவபாளையம், அமராவதி நகர், பாரதி நகர், மல்லிநகர், அருள்வேலன் நகர், ஆர்.என்.புதூர், கந்தையன்தோட்டம்,வி.ஜி.பி. நகர், சொட்டையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.