எப்படிச் செய்வது?அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி எண்ணெய்
ஊற்றி, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக சிவந்தவுடன்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள் சேர்த்து
தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து சுறா புட்டு கிளறி
எடுத்துக்கொள்ளவும்.
சுறா புட்டு
117
previous post