எப்படிச் செய்வது?கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரிப்
பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில்
நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக வதக்கி,
சர்க்கரை, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும். பிறகு, நெய்
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி
சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.
சுரைக்காய் அல்வா
previous post