ஈரோடு, ஜூன் 2: ஈரோட்டில் சீல் அகற்றப்பட்ட தனியார் பள்ளியில் அட்மிஷன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஈரோடு சம்பத்நகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ அம்மன் மெட்ரிக் பள்ளியானது 1986ம் ஆண்டு முதல் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றது.