89
எப்படிச் செய்வது?வெறும் கடாயில் சீரகம், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து இட்லி மாவில் கலந்து கொள்ளவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.