எப்படி செய்வது?கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் ஒரு ஸ்பூன்
எண்ணெய் விட்டு அவலை, கொஞ்சம் கொஞ்சமாக வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள எண்ணெயையும் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய்
என ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்து பிறகு வேர்க்கடலை, முந்திரி,
பொட்டுக்கடலை தேங்காய் என ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து உப்பு சேர்த்து
மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து இறுதியில், வறுத்த
அவலையையும் சேர்த்துக் கலந்து இறக்கி, உலர் திராட்சையையும் கலந்து விடவும்.
இதுவே அவல் சிவ்டா.
சிவ்டா
165
previous post