சிவகிரி,ஜூன் 17: சிவகிரி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் ஆர்டிஒ கவிதா தலைமை வகித்தார். குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் ராணி, தாசில்தார்ஆதிநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன்பட்டாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பகுதி அலுவலர் செந்தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சார்பாதிவாளர் கார்த்திக், குடிமைப் பொருள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் செல்வி, ஆர்ஐக்கள் வள்ளி, ரம்யா கிருஷ்ணவேணி, வாசுதேவநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தவமணி உள்பட கலந்து கொண்டனர்
சிவகிரியில் பொது விநியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
0