எப்படிச் செய்வது?இறாலுடன் உப்பு, சோயா சாஸ், கார்ன்ஃப்ளார்
சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்தெடுக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு
பொடியாக நறுக்கிய; இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மீடியம்
சைஸ் துண்டுகளாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய் சேர்த்து
வதக்கவும். பிறகு; சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் தண்ணீர்
சேர்த்து ஒரு கொதி வந்ததும் பொரித்த இறாலை சேர்த்து கார்ன்ஃப்ளார் கலவையை;
ஊற்றி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் ஸ்பிரிங் ஆனியன் தூவி
இறக்கவும்.
சில்லி பிரான்
74
previous post