சென்னை: சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. லாக்கர் தயாரித்த போது எத்தனை அசல் சாவி வழங்கப்பட்டது என விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது….