சின்னமனூர், செப். 4: சின்னமனூர் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரம் மற்று பல பகுதிகளில் மின் வயர்களில் உரசி கொண்டிருக்கும் வளர்த்திருக்கின்ற மரக்கிளைகளை வெட்டும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4 மணி வரை சின்னமனூர், அய்யனார்புரம், பள்ளிக்கோட்டைபட்டி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பொறியாளர் தெரிவித்துள்ளார்.