செய்முறைஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி துணியில் கட்டி வைத்த மசாலாவினை அதில் போட்டு கல் உப்பு, பச்சை மிளகாய், சிக்கன் சேர்த்து நன்றாக வேக விடவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி அதில் சீரகம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த மசாலாவினை நன்றாகப் பிழிந்து வெளியே எடுத்துவிடவும். பின் சிக்கனை இதில் சேர்த்து அரிசியையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து பிறகு கொத்தமல்லி, புதினா சேர்த்து தம் போட வேண்டும். இப்பொழுது சுவையான கமகமக்கும் சிக்கன் ஒயிட் பிரியாணி தயார். இதனுடன் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கிரேவி வைத்து பரிமாறவும்.
சிக்கன் ஒயிட் பிரியாணி
62
previous post