செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயத்தை நன்றாக வதக்கவும். அதனுடன் இரண்டு முட்டை கலக்கி ஊற்றி அதனுடன் குடை மிளகாய்; சேர்த்து நன்றாக வதக்கவும். ஒரு கப் ரைஸ் + அஜினோ மோட்டோவை சேர்த்து வறுத்து எடுக்கவும். சாப்பிடும்பொழுது தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (சைனீஸ்)
previous post