செய்முறை : கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் இறாலை மைதாவில் பிரட்டி பொரித்து தனியே வைக்கவும். தக்காளியை சர்க்கரையுடன் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்த பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் அரைத்துள்ள தக்காளி விழுதினை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக சாஸ் போல திக்கான பதத்திற்கு வரும் போது பொரித்த இறாலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி சூடாக பறிமாறவும்
சாம்பல் ஹிஜாவ் (மலேசிய உணவு)
previous post