135
எப்படிச் செய்வது?சாக்லெட்டுடன் வெண்ணெய், கன்டென்ஸ்டு மில்க்
சேர்த்து உருக்கி, அதனுடன் பொடித்த பிஸ்கெட் சேர்த்து நன்றாக கலந்து,
வெண்ணெய் தடவிய டிரேயில் தடவவும். ஆறியதும் துண்டுகள் போட்டு கலர் மிட்டாய்
கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.