எப்படிச் செய்வது : சாக்லெட்டை உருக்கி அதனுடன் உதிர்த்த கேக், வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இரண்டு பிஸ்கெட்டுகளை எடுத்து சிறிது சாக்லெட் சிரப் தடவி நடுவில் இந்த கலவையை வைத்து மெதுவாக அழுத்தி சர்க்கரையில் உருட்டி பரிமாறவும்.
சாக்லெட் சாண்ட்விச்
previous post