முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு
கரண்டி எண்ணெய் ஊற்றவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு
வதக்கவும். பிறகு அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி 4
டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து, மீன்
துண்டுகளைப் போட்டு கொதிக்க விடவும். மீன் வெந்தபிறகு அரைத்த முந்திரியைப்
போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடலாம். உப்பு தேவையான அளவு
போட்டுக்கொள்ளலாம்.
கோவன் மீன் கறி
57
செய்முறை;
previous post