மதுரை: கோயில்கள், தனியாரிடம் வளரும் யானைகள் குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார், கோயில்களில் வளரும் யானைகள் முகாம்களுக்கு அனுப்ப வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம். பல இடங்களில் யானைகளுக்கு முறையான வசதிகள் செய்து தரப்படுவது இல்லை என உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி தெரிவித்தார். …