செய்முறைகுக்கரில் கோதுமை ரவை மற்றும் பால், சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கிக்கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் கோதுமை ரவை கலவையை போட்டு கிளறவும். சர்க்கரை கலந்து கிளறவும். பிறகு, நெய் ஊற்றி கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி அதில் அந்தக் கலவையை ஊற்றி பாதாம் துருவி மேலே தூவி பரிமாறவும்.
கோதுமை ரவை அல்வா
63
previous post