எப்படிச் செய்வது?கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, ஏலப்பொடி சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். கடாயில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி இளம்; பாகு காய்ச்சி மாவுக் கலவையில் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய்; தடவி மாவை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
கோதுமைப் பணியாரம்
previous post