எப்படிச் செய்வது?குக்கரில் சுத்தம் செய்த கொள்ளு, 3 கப் தண்ணீர், காய்ந்தமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் போட்டு சிறு தீயில் 5 விசில் விட்டு வேகவிடவும். ஆறியதும் கொள்ளுடன் புளி, உப்பு சேர்த்து மிக்சியில் சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி அரைத்த கலவையை ஊற்றி கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
கொள்ளு குழம்பு
78
previous post