எப்படிச் செய்வது?கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடானதும் கொய்யாப் பழத்துண்டுகளை
போட்டு லேசாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து மசாலாத்தூள்கள்
அனைத்தையும் போட்டு கொய்யாப்பழத்துண்டுகள் உடையாமல் மசாலா நன்கு ஒட்டும்
வரை கிளறி இறக்கவும்.
கொய்யாப்பழக் கூட்டு
67
previous post