செய்முறைகேரட்டை தோலை நீக்கி பூத்துருவலாக துருவவும். துருவலை மிக்சியில் போட்டு பால், பாதி தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்ததை வடிக்கவும். மறுபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை சேர்த்து அரைத்து வடிக்கவும். இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைக்கவும்.