எப்படிச் செய்வது : ஒரு பாத்திரத்தில் முட்டைக்கோஸ் துருவல், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர் துருவல், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து வடை போல தட்டியோ அல்லது நீளவாட்டில் உருட்டிக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். குழந்தைகளுக்கு பிடித்தமான கேபேஜ் பன்னீர் ரோல் ரெடி.
கேபேஜ் பன்னீர் ரோல்
64
previous post